tg

அனுர குமார திஸாநாயக்கவின் பிறப்பில் சந்தேகம் உள்ளது !


மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் பிறப்பு தொடர்பில் சந்தேகம் இருப்பதாக ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் ...

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் பிறப்பு தொடர்பில் சந்தேகம் இருக்கிறது.கருவிலே கலைக்க போய் தவறியே அனுர குமார பிறந்திருக்க வேண்டும் . அவரின் செயற்பாடுகளை பார்க்கும் போது அவ்வாறே கூறவேண்டியுள்ளது.அவர் பெளத்தனாக தன்னை அடையாளம் காட்டிக்கொண்டு பெளத்த மதத்துக்கு எதிராக கதைக்கிறார்.

மஹாநாயக்க தேரர்கள் இலங்கை பெளத்த நாடு என கூறும் போது இல்லை இது சர்வமதங்கள் வாழும் நாடு என அவர் கூறுகிறார். இதன் பின்னணி என்ன ? 

இன்று பல்கலைகழகங்களுக்குள் நுழையும் நூற்றுக்கனக்கான பிக்குகளை மக்கள் விடுதலை முன்னணி மூலை சலவை செய்து அவர்களின் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தி புத்த தர்மத்தை அழிக்க செயற்படுகிறார்கள் என குற்றம்சுமத்தினார்.


அனுர குமார திஸாநாயக்கவின் பிறப்பில் சந்தேகம் உள்ளது ! அனுர குமார திஸாநாயக்கவின் பிறப்பில் சந்தேகம் உள்ளது ! Reviewed by Madawala News on 8/02/2016 09:21:00 PM Rating: 5