Accaddemy

மாலம்பே தனியார் வைத்திய பீடத்திற்கு எதிராக, பெற்றோர்கள் சிலரும் களத்தில்.



மாலம்பே தனியார் வைத்திய  பீடத்திற்கு எதிராக பேரானைப் பல்லைக்கழக வைத்திய பீட மாணவர்கள் மேற்கொண்டு வரும்  தொடர் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு பெற்றோர்கள் சிலரும் ஆதரவு தெரிவித்து சத்தியாக்கிரகத்தில் குதித்தனர்.(28.8.2106)

இதுவரைக்கும் 210 தினங்களாக மேற்படி தனியார் வைத்திய கல்லூரி மூடப்பட வேண்டமெனக் கோரிக்க விடுத்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும்  அரச தரப்பால் எதுவித பிரதிபலிப்புக்களும் கடைக்க வில்லை என மாணவர்கள் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாவே பெற்றோர்கள் இதில் குதிக்கவேண்டி வந்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
மாலம்பே தனியார் வைத்திய பீடத்திற்கு எதிராக, பெற்றோர்கள் சிலரும் களத்தில். மாலம்பே தனியார் வைத்திய  பீடத்திற்கு எதிராக, பெற்றோர்கள் சிலரும் களத்தில். Reviewed by Madawala News on 8/29/2016 06:35:00 AM Rating: 5