Accaddemy

பிரபாகரனின் உருவப்படம் பொறித்த டீ ஷர்ட்கள் கண்டியில் பொலிஸார் பறிமுதல் !!!





 


-JM Hafeez -
கண்டி ஸ்டேசன் விதியிலுள்ள பல்கூட்டு வர்த்தகத் தொகுதியில் உள்ள கடை ஒன்றுக்குக் கொண்டு வரப்பட்ட ஆடைத் தொகுதியில் விடுதலைப்புலிகளது தளபதி வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவத்தை யொத்த உருவம் பொறித்த ரீ சேர்ட்டுக்கள் சில கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் வடக்கு கிழக்கு அடங்களாக தமிழ் பிரதேசங்களை அடையாளமிடப்படுத்திக் காட்டக் கூடியதுமான பூலோகப்படத்தை ஒத்த படங்களும் அந்த ரீ சேர்ட்டுக்களில் அவதானிக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து  கடை உரிமையாளர் பொலீசில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவை எவ்வாறு இங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பாக பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
பிரபாகரனின் உருவப்படம் பொறித்த டீ ஷர்ட்கள் கண்டியில் பொலிஸார் பறிமுதல் !!! பிரபாகரனின் உருவப்படம் பொறித்த டீ ஷர்ட்கள் கண்டியில் பொலிஸார் பறிமுதல் !!! Reviewed by Madawala News on 8/14/2016 11:54:00 PM Rating: 5