இன்று எகம லே பேரணி இடம்பெறும் இடத்துக்கு செல்லும் சிங்கலே...


சுதந்திரமான மற்றும் சமாதானமான இலங்கையை கட்டியெழுப்புவதற்காக #DifferentYetEqual (வித்தியாசம் இருப்பினும் சமம் ) என்ற அமைப்பு முன்னெடுக்கும் அமைதிப் பேரணி ஒன்று இன்று (15) பிற்பகல் 4.30 மணிக்கு பௌத்தாலோக்க மாவத்தையில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் சிங்கலே ஜாதிக பலமுலுவ அமைப்பும் இன்று மாலை 4.30 மணிக்கு பௌத்தாலோக்க மாவத்தைக்கு செல்லவுள்ளதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது.



இன்று எகம லே பேரணி இடம்பெறும் இடத்துக்கு செல்லும் சிங்கலே... இன்று எகம லே பேரணி இடம்பெறும் இடத்துக்கு செல்லும் சிங்கலே... Reviewed by Madawala News on 8/15/2016 02:28:00 PM Rating: 5