Accaddemy

பந்துல குனவர்த்தன அமைப்பாளர் பதவி விலகியமை தொடர்பில் மஹிந்த அமரவீர..


பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன விலகாமல் இருந்தாலும், அடுத்து வரும் நாட்களில் விலக்கப்படவிருந்தவர் என சுதந்திர  கூட்டமைப்பு பொதுசெயளாலர்  என அமைச்சர் மஹிந்த அமரவீர  தெரிவித்தார்.

கூட்டு எதிர்க் கட்சியின் பந்துல குணவர்தன தனது அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யப் போவதாக இன்று அறிவித்துள்ளமை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

பந்துல ஹோமாகம அமைப்பாளர் பதவியை துறப்பதற்குத் தீர்மானிக்க காலம் தான் காரணம். கட்சிக்காக பணியாற்றாதவர்களை கட்சியில் வைத்திருப்பதில் எந்தவித தேவையும் இல்லை எனவும் அவர் மிகவும் பலவீனமான ஒரு அமைப்பாளர் எனவும் அவர் குறிப்பிட்டார்.


பந்துல குனவர்த்தன அமைப்பாளர் பதவி விலகியமை தொடர்பில் மஹிந்த அமரவீர.. பந்துல குனவர்த்தன அமைப்பாளர் பதவி விலகியமை தொடர்பில் மஹிந்த அமரவீர.. Reviewed by Madawala News on 8/21/2016 09:12:00 PM Rating: 5