சற்றுமுன்னர் மியன்மாரில் அதிசக்தி வாய்ந்த நில நடுக்கம். Erth

சற்றுமுன்னர் மியன்மாரில் அதிசக்தி வாய்ந்த 6.8 நில நடுக்கம் ஏற்பட்டதில் கட்டிடங்கள் பல சேதமாகி  உள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

மத்திய மியன்மாரில் ஏற்பட்ட குறிப்பிட்ட நிலநடுக்கம் மேற்கு வங்கம் உற்பட கல்கத்தாவிலும் உணரப்பட்டுள்ளது.

உயிரிழப்புகள் பற்றி இதுவரை தகவலில்லை.
சற்றுமுன்னர் மியன்மாரில் அதிசக்தி வாய்ந்த நில நடுக்கம். Erth சற்றுமுன்னர் மியன்மாரில் அதிசக்தி வாய்ந்த நில நடுக்கம். Erth Reviewed by Madawala News on 8/24/2016 04:18:00 PM Rating: 5