Free Space

இறைவனுக்காய் உதவிடுவீர்.!


புத்தளம், தம்பபன்னி மேட்டு முகாமில் வசித்து வரும் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்று துய இஸ்லாத்தை பிற மக்களுக்கும் எத்திவைக்கும் தஃவா பணியையும் செய்து வரும் சகோதரி ஷாகிறா அவர்களது வீட்டின் அவல நிலையே இது...!

இது வரை காலமும் வாடகை வீடொன்றில் தன் வாழ்வை அமைத்துக் கொண்டு தன்னால் முடிந்தளவு தனக்கென ஒரு வீட்டையும் கட்டி அதனை பூரணப்படுத்த போதியளவு பொருளாதார வசதியின்றி தற்போது வாழ வீடின்றி தானும் தன் பிள்ளைளுடனும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்..!

குறிப்பாக தான் குடியிருந்த வாடகைவீடும் தற்போது விற்பனையானதால் அங்கிருந்தும் இவர்களை வெளியேரும்படி வேண்டப்பட்டுள்ளனர்.!

இஸ்லாத்தை ஏற்ற இந்த சகோதரியின் கட்டி முடிக்கப்பட்ட வீட்டை வாழ்வதற்கு ஏதுவானதாய் பூரணப்படுத்த உங்களால் முடிந்த உதவியை கீழ் வரும் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறு இறைவனுக்காய் வேண்டுகிறோம்..

தொடர்புகளுக்கு:
A.J.M Azeem( Azeem Srilanki )

வங்கி கணக்கு விபரம்.

A.J.M Azeem
Commercial  Bank Of Sri Lanka
Puttalam Branch
Acc  No: 8148008354
இறைவனுக்காய் உதவிடுவீர்.! இறைவனுக்காய் உதவிடுவீர்.! Reviewed by Madawala News on 8/14/2016 07:40:00 PM Rating: 5