Free Space

டளஸ் அலஹப்பெரும பதவி விலகுகிறார் !


ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி பிரபல தொகுதி அமைப்பாளர்கள் பலரின் அமைப்பாளர் பதவிகள் பாதிக்கப்பட்ட நிலையில் சுதந்திர கட்சி மாத்தறை மாவட்ட தலைவர் டளஸ் அலஹப்பெரும தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

கூட்டு எதிர்கட்சி சுதந்திர கட்சி அமைப்பாளர்கள் பலரின் பதவி பறிப்புக்கு எதிர்ப்பு நடவடிக்கையாக இந்த நடவடிக்கை அவரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டளஸ் அலஹப்பெரும பதவி விலகுகிறார் !  டளஸ் அலஹப்பெரும பதவி விலகுகிறார் ! Reviewed by Madawala News on 8/19/2016 10:44:00 AM Rating: 5