ஊனம் ஒரு தடையல்ல !


ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று பண்டாரநாயக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது அங்கு முகாமைத்துவம் மற்றும் வர்த்தக பிரிவில் விஷேட பட்டம் ஒன்றை பெற்ற மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த கசுன் சாமர அனைவரினதும் கவனத்தை ஈர்த்திருந்தார்.

உடல் ஊனமுற்ற நிலையிலும் பல்கலைகழகம் தேர்வாகி பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள கசுன் தனது ஊள்ளத்தில் ஊனம் இல்லை என்பதை நிரூபித்து அனைவரினதும் பாராட்டை பெற்றார்.


ஊனம் ஒரு தடையல்ல ! ஊனம் ஒரு தடையல்ல ! Reviewed by Madawala News on 8/04/2016 05:57:00 PM Rating: 5