Free Space

பாராளுமன்ற சபை அமர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது...


இன்றைய பாராளுமன்ற அமர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சபை அமர்வுகள் ஆரம்பமான போது கூட்டு எதிர்கட்சி அங்கத்தவர்கள் சபை மத்திக்கு வந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமையை தொடர்ந்து சபை அமர்வுகள் ஒத்துவைக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்ற சபை அமர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது... பாராளுமன்ற சபை அமர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது... Reviewed by Madawala News on 8/11/2016 12:03:00 PM Rating: 5