இன்று கொழும்பில் இடம்பெற்ற அலவி மவ்லானா நினைவு தினம்...


முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் மேல் மாகாண ஆளுனருமான மர்ஹூம் அலவி மவ்ளானா அவர்களின் நினைவு நாள் நிகழ்வு இன்று கொழும்பில் இடன்பெற்றது.

இன்று மாலை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடன்பெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் மர்ஹூம் அலவி மவ்லானா அவர்களின் உறவினர்கள் மற்றும் சுதந்திர கட்சி பிரபலங்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற அலவி மவ்லானா நினைவு தினம்... இன்று கொழும்பில் இடம்பெற்ற அலவி மவ்லானா நினைவு தினம்... Reviewed by Madawala News on 8/22/2016 09:21:00 PM Rating: 5