Accaddemy

பாதயாத்திரையில் கலந்துகொண்ட பலருக்கு நேற்று வயிற்றோட்டம் !


கூட்டு எதிர்கட்சியின் பாதயாத்திரை கண்டி யில் இருந்து இன்று கொழும்பை அன்மித்துள்ள நிலையில் நேற்றைய தினம் பாதயாத்திரையில் கலந்துகொண்ட கூட்டு எதிர்ப்பு ஆதரவாளர்கள் பலருக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது.

நேற்றையை தினம் கூட்டு எதிர்ப்பின் பாத்யாத்திரை யக்கலை நகரை அண்மித்த போது பலருக்கு வயிற்றை கலக்கியுள்ளதாகவுன் பாதையோரங்களில் இருந்த கடைகள் மற்றும் வீடுகளை நோக்கி அவர்கள் படையெடுத்துள்ளனர்.

மேலும் அடக்கிகொள்ள முடியாத பலர் வீதியோரங்களில் இருந்த புதர்களுக்குள் தஞ்சம் அடைந்ததாகவும் அங்கிருந்தவர்கள் குறிப்பிட்டனர்.

பாதயாத்திரையில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட பகலுனவு ஒவ்வாமை இந்த வயிற்றோட்டத்துக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. 
பாதயாத்திரையில் கலந்துகொண்ட பலருக்கு நேற்று வயிற்றோட்டம் ! பாதயாத்திரையில் கலந்துகொண்ட பலருக்கு நேற்று வயிற்றோட்டம் ! Reviewed by Madawala News on 8/01/2016 12:14:00 PM Rating: 5