ரனிலுக்கு மஹிந்த தொலைபேசி அழைப்பும் , முன்னாள் ஜனாதிபதிக்கு பொலிஸார் வழங்கிய கடிதமும்



கூட்டு எதிர்கட்சியின் பாதயாத்திரை சற்றுமுன் கொழும்பை வந்தடைந்துள்ள நிலையில் அவர்களது கூட்டத்தை நடாத்த கொழும்பு கெம்பல் மைதானத்தை பெற்றுகொடுக்க முடியும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதற்கான அனுமதி கடிதத்தை இன்று காணி முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிடம் அபயராமயவில் வைத்து பொலிஸார் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கூட்டு எதிர்கட்சியின் பேரணியின் நிறைவு கூட்டத்தை நடாத்த ஒரு மைதானத்தை பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் ரனிலிடம் மஹிந்த ராஜபக்‌ஷ தொலைபேசியில் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரனிலுக்கு மஹிந்த தொலைபேசி அழைப்பும் , முன்னாள் ஜனாதிபதிக்கு பொலிஸார் வழங்கிய கடிதமும்  ரனிலுக்கு மஹிந்த தொலைபேசி அழைப்பும் , முன்னாள் ஜனாதிபதிக்கு பொலிஸார் வழங்கிய கடிதமும் Reviewed by Madawala News on 8/01/2016 03:23:00 PM Rating: 5