பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மீது தாக்குதல்..

 
பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் சிறி லங்கா முஸ்லீம் காங்கிரஸின் பொத்துவில் அமைப்பாளருமான எம்.எஸ்அப்துல் வாஸீத் மீது இன்று மாலை  சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பொத்துவில் முர்சானா சந்தியில் குழுமின்ற காடையர் குழுவினர் மது போதையுடன் காண்பட்டதுடன் வீதியால் வந்த முன்னாள் தவிசாளரிடம் வாக்குவாதப்பட்டதுடன் தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலைத் தொடரந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் தவிசாளர் பொத்துவில் பொலீஸாரிடம் முறைப்பாடு ஒன்றையும் மேற்கொண்டுள்ளார்.

இதனைத் தொடரந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலீஸார் மற்றம் ஜீப் வண்டிகள் மீதும் குறித்த குழு தாக்குதலை நடாத்தி தப்பியோடியுள்ளனர். 

தற்போது தாக்குதலை நடாத்திய குழுவில் ஒருவரை பொலீஸார் கைது செய்துள்ளதுடன் ஏனையவர்களை தேடும் பணியை பொத்துவில் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றேனர்.
 
 
பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மீது தாக்குதல்.. பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மீது தாக்குதல்.. Reviewed by Madawala News on 8/23/2016 11:40:00 PM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.