Accaddemy

ஐ எஸ் இன் இன்னுமொரு முக்கிய தலை வீழ்ந்தது...


சிரிய உள்நாட்டு பேர் உக்கிரமடைந்துள்ள நிலையில் ஐ எஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர் என அறியப்படும் அவ்வியக்கத்தின் ஊடக பேச்சாளராக செயற்பட்டுவந்த அபு மொஹமட் அல் அதனானி கொல்லப்பட்டுள்ளார்.

கூட்டுப்படை அலோப்போ நகரில் நடத்திய தாக்குதல்களில் இவர் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இது ஐ எஸ் அமைப்புக்கு பாரியதொரு இழப்பென குறிப்பிடப்படுகிறது.


ஐ எஸ் இன் இன்னுமொரு முக்கிய தலை வீழ்ந்தது... ஐ எஸ் இன் இன்னுமொரு முக்கிய தலை வீழ்ந்தது... Reviewed by Madawala News on 8/31/2016 07:25:00 AM Rating: 5