Free Space

அமெரிக்கா மற்றும் இலங்கை விமானப்படைகள் இணைந்து வடக்கில் சிகிச்சை முகாம்


(அஷ்ரப் ஏ சமத்)
அமேரிக்காவின் பசுபிக் கட்டளைப் பிரிவின் 60 விமாணப்படை பிரிவும் - இலங்கை விமாணப்படையுடன் இணைந்து வடக்கில் சிகிச்சை முகாமொன்றை (17-20) ஆம் திகதிவரை நடாத்துகின்றது.  

இதில் கண்பார்வை, பற்சிகிச்சை, உடற்சுகாதாரம். உடற்பயிற்சி,  தொடர்பான சிகிச்சை முகாம்களை நடாத்துகின்றனர்.

இதன் ஆரம்ப நிகழ்வில் அமெரிக்கா தூதுவர் அதுப் கேசப்ஈ, வடக்கு முதலமைச்சர்  சீ.விக்னேஸ்வரன், அமைச்சர் மனோ கனேசன், பிரதியமைச்சர் விஜயகலா மஹேஸ்வரன் , பாதுகாப்பு அமைச்சின் செயலாளார், எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன், மற்றும் ரீ.என். ஏ பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்,

இந் சுகாதார சேவை புங்குடு தீவில் நடைபெற்ற வருகின்றது.
அமெரிக்கா மற்றும் இலங்கை விமானப்படைகள் இணைந்து வடக்கில் சிகிச்சை முகாம் அமெரிக்கா மற்றும் இலங்கை விமானப்படைகள்  இணைந்து வடக்கில் சிகிச்சை முகாம் Reviewed by Madawala News on 8/16/2016 03:43:00 PM Rating: 5