Accaddemy

பஸ் மற்றும் திரீ வீலர் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு



 

பஸ் கட்டணங்கள் இன்று முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஆகக்குறைந்த பஸ் கட்டணமாக இருந்த 8 ரூபா  9 ரூபாவாகவும் ஏனைய கட்டணங்கள் 6 சதவீதத்தாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, முச்சக்கரவண்டி கட்டணம் இன்று முதல்  5ரூபாயால் கிலே மீட்டருக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 
பஸ் மற்றும் திரீ வீலர் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு பஸ் மற்றும் திரீ வீலர் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு Reviewed by Madawala News on 8/01/2016 01:27:00 PM Rating: 5