Free Space

சுதந்திரக்கட்சியில் சுத்திகரிப்பு பணிளை ஆரம்பித்து விட்டது.



-ஜே.எம்.ஹபீஸ்-

ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி தற்போது உற்பூசலுக்குள்ளாகி வருவதாகவும் அதன் காரணமாக கட்சிசயினுள் சுத்திகரிப்பு பணிளை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்கா தெரிவித்தார்.(21.8.2106)

கண்டி தலாத்துஓயா, புசதென்ன என்ற இடத்தில் இடம்பெற்ற கூட்டம்  ஒன்றலே அவர் இவ்வாறுதெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது-
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சி மைத்தால் கட்சியின் லைவராக னாதிபதிசெயல்படவேண்டும்என்பது கட்சியின் யாப்பாகும். எவே அந்த அடிப்டையில் தற்போதைய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியில் மைந்திரிப்பால சிறிசேனா அவர்கள் ஜனாதிபதியாக இருப்பதால் அரே கட்சியின் தலைவராவார்.

எனவே ஒரு கட்சியின் தலமையை விமர்சித்து கட்சிச் செயற்பாடுளை குழப்பி அடிக்க யாரும் முயற்சித்தால் எந்தக்கட்சியும் அனை அனுமதிக்காது. இதனையே நாமும் செய்றோம்.

எனவே ஶ்ரீலங்கா சுதந்தந்திரக்கட்சியைசெயல் இழக்க முயற்சிசெய்பவர்ளை கட்சியை விட்டும் நீக்க நடவடிக்க எடுத்து வருறோம்.

அப்படியானவர்ளை கட்சயை விட்டும் நீக்குவதால் ஒருபோதும் கட்சி பலவீனடையாது. பதிலாக ஒரே இலக்கை நோக்கிப் பயணிப்பவாகள் ஒன்றாகுவதால் எமது சக்தி அதிகரிக்கும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டாலும் மகிந்த ராஜபக்‌ஷ அவர்கள் மேற் கொண்ட நடவடிக்கைகள் அவரை தூரமாக்கி விட்டது. அவர் குடும்ப ஆட்சயைகைவிட்டு அயல் நாடுகளுடன் சனேக பூர்வமாக நடந்திருப்பின் பல பிரச்சனைகள் தீர்ந்திருக்கும்.

அதேநேரம் மாத்தரை  அமைப்பாளராக டலஸ் அபெருமா பகற்கொள்ளை அடித்திரந்தார். அவரை நியமிக்கமுன் அவர் மெரிக்காவில் இருந்து வரும் முன் மகிந்த யாப்பாவின் பதவியை தானே  அபகரித்துக்கொண்டார் என்று கூறினார்..
சுதந்திரக்கட்சியில் சுத்திகரிப்பு பணிளை ஆரம்பித்து விட்டது. சுதந்திரக்கட்சியில் சுத்திகரிப்பு  பணிளை ஆரம்பித்து விட்டது. Reviewed by Madawala News on 8/23/2016 12:19:00 AM Rating: 5