தம்புள்ளை மைதானத்தின் முன் பாரிய ஆர்ப்பாட்டம்..


தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இன்று இடம்பெறும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டியை பார்வையிட சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியே, இவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த போராட்டத்தால் தம்புள்ளை - குருநாகல் வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது
தம்புள்ளை மைதானத்தின் முன் பாரிய ஆர்ப்பாட்டம்.. தம்புள்ளை மைதானத்தின் முன் பாரிய ஆர்ப்பாட்டம்.. Reviewed by Madawala News on 8/31/2016 05:09:00 PM Rating: 5