போலி வீசா பெக்டரி கொழும்பில் சுற்றிவலைப்பு ...

கனடா போலி வீசா அச்சிட்டு சட்டவிரோதமான முறையில் கனடாவுக்கு ஆட்களை அனுப்ப தயாராகிவந்த கும்பல் ஒன்றை தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து நேற்றைய தினம் கொழும்பு மருதானை, மாளிகாவத்தை, புதுக்கடை ஆகிய பிரதேங்கள் மேற்கொண்ட சுற்றுவலைப்பில் இந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 200 க்கும் அதிகமான கடவுச்சீட்டுகள், போலி வீசாக்கள் அவற்றை  அச்சு இயந்திரங்கள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.


நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதலில் ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.



 
போலி வீசா பெக்டரி கொழும்பில் சுற்றிவலைப்பு ... போலி வீசா பெக்டரி கொழும்பில் சுற்றிவலைப்பு ... Reviewed by Madawala News on 8/19/2016 10:53:00 AM Rating: 5