Accaddemy

(படங்கள்) ஹேமலதா ராஜகுருவின் 'சொந்துரு வியருவ' (இனிமையான ஆவேசம்) நூல் சிறப்புப் பிரதி கவிஞர் மடவளைக் கலீலுக்கு.



- ஜே.எம்.ஹபீஸ்-

பிரபல சிங்கள புனைக்கதை எழுத்தாளரான திருமதி ஹேமலதா ராஜகுருவின் மூன்றாவது வெளியீடான 'சொந்துரு வியருவ' (இனிமையான ஆவேசம்) என்ற நாவலின் வெளியீட்டு விழா அண்மையில் மாத்தலை மாவட்டத்திலுள்ள உக்குவலைப்பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

நூலாசிரியரிடமிருந்து சிறப்புப் பிரதியை மாத்தலை பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த கவிஞர் மடவளைக் கலீல் பெற்றுக் கொண்ட போது எடுக்கப்பட்ட படம்.




(படங்கள்) ஹேமலதா ராஜகுருவின் 'சொந்துரு வியருவ' (இனிமையான ஆவேசம்) நூல் சிறப்புப் பிரதி கவிஞர் மடவளைக் கலீலுக்கு. (படங்கள்) ஹேமலதா ராஜகுருவின்   'சொந்துரு வியருவ' (இனிமையான ஆவேசம்) நூல் சிறப்புப் பிரதி  கவிஞர் மடவளைக் கலீலுக்கு. Reviewed by Madawala News on 8/15/2016 10:32:00 AM Rating: 5