Accaddemy

நொலேஜ் மேர்கண்டைசிங் கிண்ணத்தைசுவீகரித்தது காரைதீவு அணி!

(ஹாசிப் யாஸீன்அகமட் எஸ்.முகைதீன்எம்.எம்.ஜபீர்

சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ்விளையாட்டுக்கழகத்தின் 36வது வருடநிறைவையொட்டி சாய்ந்தமருது வொலிவேரியன்மைதானத்தில் நேற்று இடம்பெற்ற நொலேஜ்மேர்கண்டைசிங் கிண்ணத்திற்கான 20 ஓவர்மட்டுப்படுத்தப்படுத்தப்பட்ட கண்காட்சி கடினபந்துகிரிக்கட் போட்டியில் பிரேவ் லீடர்ஸ் அணியை 8 ஓட்டங்களால் வெற்றிகொண்டு காரைதீவுவிளையாட்டுக் கழகம் சாம்பியனாகி வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய காரைதீவுவிளையாட்டுக் கழகம் 18 ஓவர்களில் சகலவிக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களைபெற்றதுபதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருதுபிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகம் 17.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளயும் இழந்து 98 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது

இப்போட்டி நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் தேசியத் தலைவரும்நகரதிட்டமிடல்நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப்ஹக்கீம் பிரதம அதிதியாகவும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும்ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்தேசியத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்நொலேஜ் மேர்கண்டைசிங்பணிப்பாளர் ஹக்கீக்  ஹபீல் ஆகியோர் கௌரவஅதிதிதிகளாகவும் கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணங்களையும்  பரிசில்களையும் வழங்கிவைத்தனர்.

நொலேஜ் மேர்கண்டைசிங் கிண்ணத்தைசுவீகரித்தது காரைதீவு அணி! நொலேஜ் மேர்கண்டைசிங் கிண்ணத்தைசுவீகரித்தது காரைதீவு அணி!  Reviewed by Madawala News on 8/14/2016 10:40:00 AM Rating: 5