இலங்கை இந்திய எக்டா உடன்படிக்கை மூலம் இலங்கை இந்தியாவின் கொலனியாகும் ...


இலங்கை இந்திய எக்டா உடன்படிக்கையை கைச்சாத்திட்டு இலங்கையை இந்தியாவின் கொலனியாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

கடுநாயக்கவில் இடன்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர் ...


இலங்கை இந்திய எக்டா உடன்படிக்கையை கைச்சாத்திட்டு இலங்கையை இந்தியாவின் கொலனியாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.தற்போது இலங்கையில் தாதிமார்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் போது இலங்கை பத்திரிகையில் மட்டுமே விளம்பரம் செய்யப்படுகிறது.ஆனால் எக்டா கைசாத்திடப்பட்டால் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் இலங்கை தாதிகளுக்கான வின்னப்பம் கோரப்படும்.

இந்தியாவின் தொழில் இல்லாமல் இருப்பவர்கள் எண்ணிக்கை எமது நாட்டின் சனத்தொகையை விட அதிகம் அப்படியான ஒரு நாட்டு பிரஜைகள் இந்த நாட்டில் தொழில் புரிய அனுமதி வழங்கப்படும் போது ஏற்படும் விளைவு மிகமோசமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.



இலங்கை இந்திய எக்டா உடன்படிக்கை மூலம் இலங்கை இந்தியாவின் கொலனியாகும் ... இலங்கை இந்திய எக்டா உடன்படிக்கை மூலம் இலங்கை இந்தியாவின் கொலனியாகும் ... Reviewed by Madawala News on 8/07/2016 10:08:00 AM Rating: 5