Free Space

பா உ சனத் நிஷாந்த சுதந்திரகட்சியிலிருந்து அதிரடி நீக்கம் !!

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை சுதந்திர கட்சியில் இருந்து நீக்குவப்பட்டுள்ளார்.

அண்மையில் சுதந்திர கட்சியையும் அதன் தலைவரையும் மோசமாக விமர்சித்தமைக்காக அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுதந்திர முன்னணி பொது செயளாலர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 
பா உ சனத் நிஷாந்த சுதந்திரகட்சியிலிருந்து அதிரடி நீக்கம் !! பா உ சனத் நிஷாந்த சுதந்திரகட்சியிலிருந்து அதிரடி நீக்கம் !! Reviewed by Madawala News on 8/05/2016 07:29:00 AM Rating: 5