Oceas

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து உலக சாதனை :..


பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டில் 444 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி உலக சாதனை படைத்துள்ளது. 

இதற்கு முன்கடந்த 2006ல் நெதர்லாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி 443 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. இதனையடுத்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த சாதனையை இலங்கையிடமிருந்து இங்கிலாந்து அணி தட்டிச் சென்றுள்ளது. - See more at: http://m.dinakaran.com/Detail.asp?Nid=242429#sthash.TeKhyk1Z.dpuf
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து உலக சாதனை :.. பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து உலக சாதனை :.. Reviewed by Madawala News on 8/30/2016 10:50:00 PM Rating: 5