Accaddemy

அகில இலங்கை ரீதியாகபாடசாலை மாணவர்களுக்கான தன்னியக்க ரோபோ உருவாக்கல் போட்டி.



Robotic Summit 2016
SRILANKA ISLAMIC STUDENTS’ MOVEMENT இனால் அகில இலங்கை ரீதியாகபாடசாலை மாணவர்களுக்கான தன்னியக்க ரோபோ உருவாக்கல் போட்டி நடைபெற்றிருந்தது.

இதற்காக இணையத்தளம் மற்றும் தபால் மூலமாக திறந்தவிண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

2016.08.13,14 ம் திகதிகளில் அக்குறணை அஸ்ஹர் பாடசாலையில் இடம் பெற்றஇப் போட்டியில் நாட்டின் பலபாகங்களிலும் இருந்து 20 பாடசாலைகள் பங்குபற்றியிருந்தன.

ஒருகுழுவிற்குநால்வர் என்றடிப்படையில் இரண்டுநாட்கள் இடம் பெற்ற இப் போட்டியில்முதல் நாள் இயந்திரமொழிப் பயிற்சியும் இரண்டாம் நாள் ரோபோஉருவாக்கல் போட்டியும் இடம் பெற்றது.

போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் பங்குகொண்ட எல்லா பாடசாலைகளுக்கும் ரூ 5000 பெறுமதியானரோபோ உருவாக்கத் தேவையான பொருட்கள் அடங்கியபரிசுப் பொதியும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வுக்குஅதிதிகளாக

Dr M T Ziyad Mohamed - Director, Research and Development, Insight Institute of Management & Technology PhD from Sheffield university, Uk, Former Director Of TRI, CIC Agri
Mr M. F Nawas - Senior Lecturer Of Chemistry Head Of the Department of physical Sciences, South Eastern University
Mr A H M Naufer - Principal. Azhar College Akuarana
MrNajaYahya - Director ,Wesswood College Katugatota, Nazim SLJI Akurana
Mr M L M Thowfeek, President SLISM
இப் போட்டிக்கான வளவார்களாக fshfuplift education இன் தன்னார்வத் தொண்டர்களான அரச,தனியார் பல்லைக்கழக மற்றும் உயர்தர மாணவர்கள் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பங்கு கொண்ட எல்லாப் பாடசாலைகளுக்கும் மேலும் சிறப்புற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இப் போட்டியில் வெற்றிபெற்றபாடசாலைகளின் பெயர்கள்.

Robotic Contest - Gold Winners
- Hamza College Colombo
Robotic Contest - Silver Winners
- Al Azhar C.C. Hemmathagama
Robotic Contest - Bronze Winners
- Al Ashraq N.S. Nintavur
Programming Contest - Gold Winners
- Al Ashraq N.S. Nintavur
Programming Contest - Silver Winners
- Baduriya C College Mawanella
Programming Contest - Bronze Winners
- Al Azhar C.C. Hemmathagama
இது போன்றுபலமாணவர்கள் செயற்திட்டங்கள் முற்றிலும் இலவசமாக நடாத்தப்படுகின்றது.

உங்கள் பாடசாலையும் பயன்பெற வேண்டுமா?.
Tel :
0755595105
0766534031
Fb : https://www.facebook.com/upliftedu.lk














அகில இலங்கை ரீதியாகபாடசாலை மாணவர்களுக்கான தன்னியக்க ரோபோ உருவாக்கல் போட்டி. அகில இலங்கை ரீதியாகபாடசாலை மாணவர்களுக்கான தன்னியக்க ரோபோ உருவாக்கல் போட்டி. Reviewed by Madawala News on 8/27/2016 11:55:00 AM Rating: 5