Accaddemy

அகில இலங்கை டீ.பீ.ஜாயா குத்துச்சண்டைப் போட்டி... பிலிமத்தலாவை தீரானந்த மகாகவித்தியாலயம் சாம்பியன்.



- ஜே.எம்.ஹபீஸ்-

நாவலப்பிட்டிய ஜயதிலக மைதானத்தில் இடம் பெற்ற அகில இலங்கை ரீதியிலான 47 வது வருட டீ.பீ.ஜாயா குத்துச்சண்டைப் போட்டியில் பிலிமத்தலாவை தீரானந்த மகாகவித்தியாலயம் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.

இப்பாட்டியில் மொத்தம் 95 பாடசாலைகள் பங்கு கொண்டன. அதன் பரிசளிப்பு வைபவத்தின் பின் மத்திய மாகாண ஆளுனர் நிலூக்கா ஏக்கநாயக்கவை  வெற்றிபெற்ற அவ்வித்தியாலய அணியினர் சந்தித்தபோது ஆளுனருடன் எடுத்துக் கொண்ட புகைப் படத்தைமலே காணலாம். (

27.8.2106) வித்தியாலய அதிபர் பி.பி.ஜி.பண்டாரவும் காணப்படுகின்றார்.



அகில இலங்கை டீ.பீ.ஜாயா குத்துச்சண்டைப் போட்டி... பிலிமத்தலாவை தீரானந்த மகாகவித்தியாலயம் சாம்பியன். அகில இலங்கை  டீ.பீ.ஜாயா குத்துச்சண்டைப் போட்டி... பிலிமத்தலாவை தீரானந்த மகாகவித்தியாலயம் சாம்பியன். Reviewed by Madawala News on 8/28/2016 08:34:00 AM Rating: 5