Free Space

BMW காருடன் மோதி, மூன்று துண்டாக உடைந்த முச்சக்கரவண்டி. ஒருவர் பலி.



பிலியந்தலை ஹல்பிட்ட பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(21) இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் கார் என்பன மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் முச்சக்கரவண்டியுடன் மூன்று பாகங்களாக உடைந்துள்ளதுடன் அதில் பயணித்த ஒருவர் பலியாக, இருவர் காயமடைந்துள்ளனர் .
BMW காருடன் மோதி, மூன்று துண்டாக உடைந்த முச்சக்கரவண்டி. ஒருவர் பலி. BMW காருடன் மோதி,  மூன்று துண்டாக உடைந்த முச்சக்கரவண்டி. ஒருவர் பலி. Reviewed by Madawala News on 8/21/2016 01:58:00 PM Rating: 5