tg

CSN தொலைக்காட்சி வெளியிட்ட ஊடக அறிக்கை.



சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு சொந்தமான 157.5 மில்லியன் ரூபா நிதி அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனம் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இன்னொரு நிறுவனத்துக்கு சொந்தமான நிதியே அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்திற்கும் சீ.எஸ்.என்.தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் எவ்வித தொடர்புகளோ, கொடுக்கல் வாங்கல்களோ இல்லை என அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ரொஹான் வெல்விட்ட தெரிவித்துள்ளார்.

CSN தொலைக்காட்சி வெளியிட்ட ஊடக அறிக்கை. CSN  தொலைக்காட்சி வெளியிட்ட ஊடக அறிக்கை. Reviewed by Madawala News on 8/18/2016 03:23:00 PM Rating: 5