குருநாகல் பிரதேச ஆங்கில ஆசிரியர்களிடம் ஒரு வேண்டுகோள். #english



வறிய மாணவ மாணவிகளுக்கு ஆங்கிலம் இலவசமாக கற்பிக்க விரும்பும் (  குருநாகல் நகரை அன்டிய) ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளவும்.

E-mail nidurshanaed@gmail.com

ஏழைச் சிறார்களுக்கு உணவளித்து, அவர்களின் கல்விக்கு உதவி செய்வதன் மூலம் நல்லதொரு சமூகத்தை உருவாக்கலாம்,

வயலில் நெல்லை விதைத்தால் அறுவடை நெல்லாகும்
வயலில் புல்லை விதைத்தால் அறுவடை புல்லாகும்
மனங்களில் நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும்
மனங்களில் தீயதை நினைத்தால் தீயது நடக்கும்
சமூகத்தில் நல்லது செய்தால் நன்மை கிடைக்கும்
சமூகத்தில் தீயது செய்தால் தீமை கிடைக்கும்
சிந்தியுங்கள் செயற்படுங்கள் .


வயலில் நெல்லை விதையுங்கள்
மனங்களில்  நல்லதை  நினையுங்கள்
சமூகத்தில்  நல்லதை செய்யுங்கள்
சிறப்பு மரியாதை அழியாப் புகழ்
உங்களுக்கே...!

மேலதிக விபரங்களுக்கு : 0717587333-0769806350

குருநாகல் பிரதேச ஆங்கில ஆசிரியர்களிடம் ஒரு வேண்டுகோள். #english குருநாகல் பிரதேச ஆங்கில ஆசிரியர்களிடம் ஒரு வேண்டுகோள். #english Reviewed by Madawala News on 8/18/2016 01:34:00 PM Rating: 5