Free Space

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஹேக் செய்தவன் சிக்கினான்.



ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை ஹக் செய்து தவறாக நடந்து கொண்டவர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில்,  கடுகண்ணாவையில் வைத்து 17 வயதுடைய பாடசலை மாணவனொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  அறிவிக்கபடுகிறது.


ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஹேக் செய்தவன் சிக்கினான். ஜனாதிபதியின்  இணையத்தளத்தை ஹேக் செய்தவன் சிக்கினான். Reviewed by Madawala News on 8/29/2016 05:02:00 PM Rating: 5