Free Space

கண்டி பொல்கொல்லையில் மியன்மார் உதவியில் கிடைத்த புத்தர்சிலையை ஜனாதிபதி திறந்து வைப்பு. I

ஜே.எம்.ஹபீஸ்

கண்டி பொல்கொல்லை ஶ்ரீ சால்லன விகாரைக்கு மியன்மார் அரசின் உதவியுடன் (பர்மா) மைக்கப்பட்ட புத்தபிராணின் உருவச்சலையை ஜனாதிபதி மைந்திரிப்பால சிறிசேனா திறை நீக்கம் செய்தவைத்தார்.

(17.8.2016)
ஜனாதிபதியை மத்திய மாகாண ஆளுனர் திருமதி நிலூக்கா ஏக்கநாயக்கா, முதமைச்சர் சரத் ஏக்க நாயக்கா, அமைச்சர் ரவிகருனாநாயக்கா, மாகாண மத்திய மாகாண அமைச்சர் எதிரிவீர வீரவர்தன உற்பட அதிதிகள் வரவேற்கும்போது எடுக்கப்பட்ட படம்.

கண்டி பொல்கொல்லையில் மியன்மார் உதவியில் கிடைத்த புத்தர்சிலையை ஜனாதிபதி திறந்து வைப்பு. I கண்டி பொல்கொல்லையில் மியன்மார் உதவியில் கிடைத்த புத்தர்சிலையை ஜனாதிபதி திறந்து வைப்பு. I Reviewed by Madawala News on 8/18/2016 04:32:00 PM Rating: 5