Accaddemy

பொரலஸ்கமுவ பள்ளிவாசல் உள்ளே புகுந்து தாக்குதல். i

பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றுக்கு இன்று சனி அதிகாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

அதிகாலை ஒரு மணியளவில் பள்ளிவாசலுக்குள் புகுந்த இனந்தெரியாத இருவர் பள்ளிவாசல் பொருட்களுக்கும் பள்ளிவாசலில் பணிபுரியும் ஒருவருக்கும்  தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

முறைப்பாடை அடுத்து, பொலிஸார் ஸ்தலத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பொரலஸ்கமுவ பள்ளிவாசல் உள்ளே புகுந்து தாக்குதல். i பொரலஸ்கமுவ பள்ளிவாசல் உள்ளே புகுந்து தாக்குதல். i Reviewed by Madawala News on 8/06/2016 11:31:00 AM Rating: 5