Accaddemy

அக்கரைப்பற்று பிரதேசத்தில் மழையுடன்கூடிய மினி சூறாவளியால் ஒருவர் உயிரிழப்பு. பல சேதங்கள் i


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

இன்று மாலை அக்கரைப்பற்று பிரேதேசத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக அக்கறைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் தம்பட்டை கிராமத்தின் ஊடாக பயணித்த முச்சக்கர வண்டி மீது தென்னை மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர்  மரணம் அடைந்ததுடன் இருவர் படுகாயம் அடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
.

இம் மூவரும் திருக்கோவில் பிரேதேசத்தை சேர்ந்த தமிழ் சகோதரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மேலும் அக்கரைப்பற்றில் பல்வேறு பகுதிகளில் பல வியாபார இஸ்தாபங்களின் கூரைகளும் வீடுகளின் கூரைகளும் அள்ளுண்டு பறந்ததனால் பாரிய பொருள் சேதமும் ஏட்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் மழையுடன்கூடிய மினி சூறாவளியால் ஒருவர் உயிரிழப்பு. பல சேதங்கள் i அக்கரைப்பற்று பிரதேசத்தில் மழையுடன்கூடிய  மினி சூறாவளியால் ஒருவர் உயிரிழப்பு. பல சேதங்கள் i Reviewed by Madawala News on 8/13/2016 08:14:00 PM Rating: 5