Oceas

JANAZA...அனுராதபுரம் முன்னாள் காதி நீதவான் அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.ஹுசைன்


அநுராதபுரத்தின் மூத்த பிரசை அல்ஹாஜ் முஹம்மது மீராலெப்பை செய்யது ஹுஸைன் காலமானார் .

அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயத்தின் ஸ்தாபகக் குழுத் தலைவரும் ,முன்னாள் குவாஷி நீதவானுமான அல்ஹாஜ் முஹம்மது மீராலெப்பை செய்யது ஹுஸைன் இன்று (08.08.2016) மாலை தனது 88 வது வயதில் இறையடி சேர்ந்தார்.

இவரது ஜனாஸா நல்லடக்கம் நாளை லுஹர் தொழுகையின் பின்னர் அநுராதபுரம் திஸாவெவ மையவாடியில் நடைபெறும்.09.08.1928 அன்று பிறந்த இவர் 2018.01.04 அன்று பொன்விழாக் காணவுள்ள அநுராதபுரம்  ஸாஹிரா மகா வித்தியாலயத்தின் ஸ்தாபகர்கள் 11 பேர்களில் உயிர் வாழ்ந்து கொண்டு இருந்த ஒரே ஒருவர் ஆவர்.
JANAZA...அனுராதபுரம் முன்னாள் காதி நீதவான் அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.ஹுசைன் JANAZA...அனுராதபுரம் முன்னாள் காதி நீதவான் அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.ஹுசைன் Reviewed by Madawala News on 8/08/2016 08:54:00 PM Rating: 5