அக்குரணை முஹமட் சித்தீக் மூதூரில் வபாத். #janaza



(மூதூர் முறாசில்)

அக்குரணையைச் சேர்ந்த அப்துல் றஹ்மான் முஹமட் சித்தீக் (52 வயது) மூதூரில் வபாதாகியுள்ளார்.

மூதூர் பிரதான வீதியில் அக்குரணை மரக்கடை என்னும் பெயரில் வியாபார நிலையத்தை நடத்தி வந்த இவர் நேற்று இரவு முதல் தனிமையில் இருந்த நிலையில் வபாதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவரது ஜனாஸா பரிசோதனைக்காக திருகோணலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.



அக்குரணை முஹமட் சித்தீக் மூதூரில் வபாத். #janaza அக்குரணை  முஹமட் சித்தீக் மூதூரில் வபாத். #janaza Reviewed by Madawala News on 8/19/2016 09:42:00 PM Rating: 5