Oceas

ஊடகவியலாளர் சாதிக் சிஹானின் தந்தையார் காலமானார்.



(ஏ.எஸ்.எம்.ஜாவித்)   

ஊடகவியலாளர் சாதிக் சிஹானின் தந்தை காலமானார்.
இன்னாளில்லாஹி  வஇன்னா  இலைஹி ராஜிஊன் .

லேக்கவுஸ் நிறுவனத்தின் தினகரன் பகுதி முன்னாள் உதவி ஆசிரியரும் தற்போது பாதுகாப்பு அமைச்சின் தமிழ்ப் பிரிவிற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் சாதிக் சிஹனானின் தகப்பனார் நாகூர் அடுமை (நஜீம்) தனது 64வது வயதில் காலமானார்.

சிஹான் உட்பட ஐந்து பிள்ளைகளின் தந்தையான இவர் சிறிதுகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்று (29) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காலமானார்.

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்-

தகவல் சாதிக் சிஹான்- 0773112561
ஊடகவியலாளர் சாதிக் சிஹானின் தந்தையார் காலமானார். ஊடகவியலாளர் சாதிக் சிஹானின் தந்தையார் காலமானார். Reviewed by Madawala News on 8/29/2016 01:19:00 PM Rating: 5