Oceas

இவர்கள் டிரவல்ஸ் காரர்களின் கைக்கூலிகளோ... #jumma



-ஏ.ஆர்.எம். இனாஸ் -

ஹஜ் காலப்பிரிவில் பலரின் குத்பாக்கள் பயான்களை கேட்கும் போது
இவர்கள் டிரவல்ஸ் காரர்களின் கைக்கூலிகளோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இலங்கை முஸ்லிம்களின் சனத்தொகை 20 லட்சம் இருக்கும்
ஹஜ்க்கு செல்வோர் கூடினால் ஒரு 4 ஆயிரம் இருக்கும் பலரின் குத்பாக்கள்
கடன்பட்டாவது வட்டிக்கு கடன் எடுத்தாவது ஹஜ்ஜூக்கு செல்லுங்கள் என்ற தோரணையில் தான் அமைகிறது

ஹஜ்க்கு செல்ல வசதியில்லாத
குர்பான் கொடுக்க வசதியில்லாதவர்கள்
இந்த ஹஜ்காலத்தை எப்படி பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளலாம்
என்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தி குத்பாக்கள் அமைந்தால் மிக பயனுள்ளதாக இருக்கும்

ஏன் என்றால் மக்கள் மத்தியில் இந்தப் பிரிவினரே அதிகம் இருக்கின்றனர்.

ARM INAS
இவர்கள் டிரவல்ஸ் காரர்களின் கைக்கூலிகளோ... #jumma இவர்கள் டிரவல்ஸ் காரர்களின் கைக்கூலிகளோ... #jumma Reviewed by Madawala News on 8/26/2016 11:36:00 AM Rating: 5