Free Space

சவூதி மற்றும் லெபனானுக்கு தொழி­லுக்கு சென்ற இவர்கள் உயிரிழந்து விட்டார்கள்.. உற­வி­னர்கள் வேளிநாட்டமைச்சை உடன் தொடர்பு கொள்ளவும். l



இலங்­கையில் இருந்து சவூதி மற்றும் லெபனான் நாடு­க­ளுக்கு தொழி­லுக்கு சென்று அங்கு இறந்­துள்­ள­தாக லெப­னான் மற்றும் சவூதி அரே­பி­யா­வி­லுள்ள இலங்கைத் தூத­ர­கங்­க­ளினால் இலங்கை வெளி­நாட்டு அலு­வல்கள் அமைச்சின் கொன்­சி­யூலர் பிரி­வுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சவூ­தியில் இறந்­துள்ள திரு­மதி பீரிஸ்கே சந்­தி­ரிகா பிரி­யந்தி (கடவுச்சீட்டு இலக்கம் N 4183272)
லெப­னானில் இறந்­துள்ள திரு­மதி கலு­வகே அசிலின் (கட­வுச்­சீட்டு இலக்கம் N 3662097) அல்­லது டிங்­கி­ரி­ய­லாகே அசிலின்
மற்றும் திரு­மதி ஹேவா தொன்­செ­லாகே பத்­ம­லதா (கட­வுச்­சீட்டு இலக்கம் N 4577679) அல்­லது இந்­திரா கொடி­கார ஆகி­யோரின் நெருங்­கிய உற­வி­னர்கள் அல்­லது உற­வி­னர்கள் தொடர்­பான தக­வல்கள் தெரிந்­த­வர்கள் இருப்பின் உட­ன­டி­யாக கொன்­சி­யூலர் பிரிவு, வெளிநாட்டு அலு­வல்கள் அமைச்சு, சேர் பாரோன் ஜய­தி­லக்க மாவத்தை, கொழும்பு – 01 என்ற முக­வ­ரிக்கு வருகை தரவும் அல்­லது கீழுள்ள தொலை­பேசி இலக்­கங்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும்.

தொலை­பேசி இல : 0112437635 / 0115668634,
தொலைநகல் : 0112473899
சவூதி மற்றும் லெபனானுக்கு தொழி­லுக்கு சென்ற இவர்கள் உயிரிழந்து விட்டார்கள்.. உற­வி­னர்கள் வேளிநாட்டமைச்சை உடன் தொடர்பு கொள்ளவும். l  சவூதி மற்றும் லெபனானுக்கு தொழி­லுக்கு சென்ற இவர்கள் உயிரிழந்து விட்டார்கள்.. உற­வி­னர்கள் வேளிநாட்டமைச்சை உடன் தொடர்பு கொள்ளவும். l Reviewed by Madawala News on 8/26/2016 09:39:00 AM Rating: 5