Accaddemy

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உருவத்தை நெஞ்சில் பச்சை குத்திய நபர். l



முன்னாள் ஜனாதிபதி மகிந்தரின் உருவத்தை உடம்பில் பச்சை குத்திய பலரை கடந்த காலங்களில் சமூக வலைகளில் பார்த்துள்ளோம்.

அதை தொடர்ந்து தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உருவத்தை உடம்பில் பச்சை குத்திய ஒருவரின் படங்கள் சமூக வலைகளில் பிரபலமாக வலம் வருகிறது.

குறிப்பிட்ட நபர்  ரணில் விக்ரமசிங்கவின் உருவத்தை நெஞ்சில்  பச்சை குத்தி உள்ளார். அவர் யார் என்ற தகவல் வெளியாகத நிலையில் அவரின் படங்கள் சமூக வலைகளில் பிரபலமாக உலாவருவது காணக்கூடியதாக உள்ளது.

13886492_1773603569521630_3787561572370944120_n
45353
13882404_1773603536188300_9098655942064864134_n

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உருவத்தை நெஞ்சில் பச்சை குத்திய நபர். l  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உருவத்தை நெஞ்சில்  பச்சை குத்திய நபர். l Reviewed by Madawala News on 8/01/2016 10:40:00 AM Rating: 5