Oceas

தெல்தெனிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து. #lka



தெல்தெனியவிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால், கண்டி- மஹியங்கனை பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

 டேங்கர் வாகனத்தில் இருந்து  குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் வேளை தீப்பரவல் ஏற்பட்டு குறிபிட்ட நிலையமும் பக்கத்தில் உள்ள வீடுகளும் சேதமானதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த தீயை அனைப்பதற்காக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

- றிஸ்மி கலகெதர -
தெல்தெனிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து. #lka தெல்தெனிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து.  #lka Reviewed by Madawala News on 8/20/2016 06:06:00 PM Rating: 5