(வீடியோ இணைப்பு) காலியில் ஒரு சிறுமி. #lka



காலி வந்துரம்ப -பன்வில பிரதேசத்தை சேர்ந்த 7 வயது சிறுமியின் அபூர்வ திறமையொன்றை தன்னகத்தே கொண்டுள்ளார்.

காலி - வந்துரம்ப மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 3இல் கல்வி கற்கும் ரங்கமினி யசஸ்தி என்ற இவர் எவ்வித துணையும் இன்றி சுவரில் ஏறும் திறமையை கொண்டுள்ளார்.

7 வயதுடைய இந்த சிறுமிக்கு இரண்டு தங்கைகள் உள்ளதாகவும் சிறுவயது முதல் இந்த திறமை காணப்படுவதாக அவரின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது கராதே விளையாட்டில் இணைந்துள்ள அவரின் உடல் மிகவும் நெகிழ்வுத்தன்மையை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இணைப்பு) காலியில் ஒரு சிறுமி. #lka (வீடியோ இணைப்பு) காலியில் ஒரு சிறுமி. #lka Reviewed by Madawala News on 8/25/2016 10:00:00 AM Rating: 5