முகம்மத் முஸம்மில் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை. #lka



கடந்த ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் பாவனை துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கடந்த ஜூன் மாதம் 20 ஆம் திகதி கைதாகி சிறைவாசம் அனுபவித்து வந்த  தேசிய சுதந்திர  முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
முகம்மத் முஸம்மில் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை. #lka முகம்மத் முஸம்மில் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை. #lka Reviewed by Madawala News on 8/10/2016 11:18:00 AM Rating: 5