Free Space

மூவர் ஸ்தலத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த விபத்து. #lka



திஸ்ஸ - கதிர்காமம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் ஸ்தலத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பஸ் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மூவர் ஸ்தலத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த விபத்து. #lka மூவர் ஸ்தலத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த விபத்து. #lka Reviewed by Madawala News on 8/21/2016 10:08:00 PM Rating: 5