Free Space

குசல் மென்டிஸ் இன்றும் அதிரடி. #lka



இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று இலங்கை அணி தற்போது 6 விக்கட்டுகளை இழந்து 224 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.

காலி சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் குறித்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது.

எவ்வித ஓட்டங்களையும் பெறாத நிலையில் தனது முதலாவது விக்கட்டை இழந்தது  இலங்கை அணி

அதேவேளை, சென்ற போட்டியில் சாதனை சதத்தை பெற்ற குசல் மேண்டில் தனது இரண்டாவது டெஸ்ட் அரைச்சதத்தை பூர்த்தி செய்த86  ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
குசல் மென்டிஸ் இன்றும் அதிரடி. #lka குசல் மென்டிஸ் இன்றும்  அதிரடி. #lka Reviewed by Madawala News on 8/04/2016 02:46:00 PM Rating: 5