களனி பாலத்திற்கு அடியில் ஆணின் சடலம் . #lka



வத்தலை பகுதியில் இருந்து வரும் திசையில் உள்ள களனி பாலத்திற்கு அடியில் ஆணின் சடலம் ஒன்று கறை  ஒதுங்கியுள்ளது

இது சம்பந்தமாக விசாரனைகளை போலீசார் மேற்கொண்டு வருவதாக பிரதேசவாசிகள் தெறிவிக்கின்றனர்.

 சடலம் யாருடையது என்பது இனங்காணப்படவில்லை.

- றிஸ்மி ராசிக் : கலகெதர -

களனி பாலத்திற்கு அடியில் ஆணின் சடலம் . #lka களனி பாலத்திற்கு அடியில் ஆணின் சடலம் . #lka Reviewed by Madawala News on 8/25/2016 10:46:00 AM Rating: 5