Accaddemy

அனைத்து இலங்கையர்களுக்கும் பரிச்சயமான கலைஞர் விஜய நந்தசிறி காலமானார். #lka



பிரபல நாடக நடிகரும் கலைஞருமான விஜய நந்தசிறி காலமானார்.

அவர் தனது 72 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

திடீரென ஏற்பட்ட நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேடை நடிகராக தனது நடிப்பை ஆரம்பித்த விஜய நந்திசிறி, இலங்கை திரையுலகில் ஒரு புதுமையான மற்றும் அற்புதமான நகைச்சுவை கலைஞராக திகழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து இலங்கையர்களுக்கும் பரிச்சயமான கலைஞர் விஜய நந்தசிறி காலமானார். #lka அனைத்து இலங்கையர்களுக்கும் பரிச்சயமான கலைஞர் விஜய நந்தசிறி காலமானார். #lka Reviewed by Madawala News on 8/08/2016 01:24:00 PM Rating: 5