Free Space

ராவணா எல்லயில் உயிரை விட்ட வெளிநாட்டு இளம்பெண். #lka



ராவணா எல்ல மலை நீர் வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற வெளிநாட்டு பிரஜையொருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை(15)  2.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பிரான்ஸ் பிரஜையான மரினா சூசி (22 வயது)  என்ற பெண்ணே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். சடலம், பண்டாரவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராவணா எல்லயில் உயிரை விட்ட வெளிநாட்டு இளம்பெண். #lka ராவணா எல்லயில் உயிரை விட்ட வெளிநாட்டு இளம்பெண். #lka Reviewed by Madawala News on 8/15/2016 04:11:00 PM Rating: 5