Free Space

மடவளை மதீனா.... அதிபர் செல்வி ஹிதாயா பதவி விலகினார். புதிய அதிபராக ஏ.ஸீ.எஸ் அஸீஸ் இன்று பதவி ஏற்றார். #madawala



கண்டி மடவளை பஸார் மதீனா தேசிய பாடசாலையில் அதிபராக இருந்து வந்த  செல்வி ஹிதாயா அவர்கள் இன்று மாலை 3 மணியளவில்  தனது அனைத்து பொறுப்புக்களையும்  கையளித்த நிலையில் புதிய அதிபராக ஏ.ஸீ.எஸ் அஸீஸ் அவர்கள்பதவி ஏற்றதாக   Mr.ஹரீஸ் (SDC sec) அவர்கள் எம்மிடம் தெரிவித்தார்.

மடவளை மதீனா பாடசாலையின்  முன்னாள்அதிபர் செல்வி ஹிதாயாவை மாற்றக் கோரி கடந்த சில காலங்களில் போராட்டங்கள், மற்றும் எதிர்ப்புகள் எழுந்திருந்த நிலையில் கல்வி அமைச்சால் பாடசாலைக்கு/ அதிபருக்கு  அனுப்பப்பட்ட நியமன மற்றும் பதவி விலகல் கடிதங்களை அடுத்து இன்று இந்நிகழ்வு உத்தியோகபூர்வமாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மடவளை மதீனா.... அதிபர் செல்வி ஹிதாயா பதவி விலகினார். புதிய அதிபராக ஏ.ஸீ.எஸ் அஸீஸ் இன்று பதவி ஏற்றார். #madawala மடவளை மதீனா.... அதிபர் செல்வி ஹிதாயா பதவி விலகினார். புதிய அதிபராக  ஏ.ஸீ.எஸ் அஸீஸ் இன்று பதவி ஏற்றார். #madawala Reviewed by Madawala News on 8/24/2016 06:14:00 PM Rating: 5