Free Space

மடவளை மதீனியன் மாஸ்டர்ஸ் ஏற்பாட்டில் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு வழிகாட்டல் கருத்தரங்கு. இளைஞர்,யுவதிகளுக்கு அழைப்பு. #madawala



அஸ்ஸலாமு அலைக்கும்,

மதீனியன் மாஸ்டர்ஸ் நலன்புரி அமைப்பினால் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ Velu Kumar அவர்களின் KEIS நிறுவனத்தினுடன் இணைந்து மடவளை மற்றும் மடவளை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் இளைஞர்,யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு விழிப்புணர்வு வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வேலைவாய்ப்புகளை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் இளைஞர் யுவதிகள் அனைவரும் இந்த வழிகாட்டல் நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 07/09/2016ம் திகதிக்கு முன்னர் தங்களது பதிவுகளை பின்வரும் இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

குறிப்பு : வயதெல்லை கிடையாது
தொடர்பு:
 075 4717 747 
 077 1000 608
மடவளை மதீனியன் மாஸ்டர்ஸ் ஏற்பாட்டில் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு வழிகாட்டல் கருத்தரங்கு. இளைஞர்,யுவதிகளுக்கு அழைப்பு. #madawala மடவளை மதீனியன் மாஸ்டர்ஸ் ஏற்பாட்டில் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு வழிகாட்டல் கருத்தரங்கு. இளைஞர்,யுவதிகளுக்கு அழைப்பு. #madawala Reviewed by Madawala News on 8/24/2016 09:02:00 PM Rating: 5